Vadalur Route Narrated (25-04-1867)

With Chidambaram temple about 20 miles route bounded by Cuddalore's abutted as known as Vadalur, as known as Parvathypuram, mentioned hamlet has northwards high road for Chennai city to kumbakonam at 125th mile, has route for Manjakuppam to Vruddachalam at 23rd mile..,


சிதம்பர தலத்துக்குச் சுமார் இருகாத வழிநடை யெல்லையில் கூடலூரைச் சார்ந்த வடலூ ரென்றும் பார்வதிபுரமென்றும் வழங்கப் படுகின்ற ஊருக்கு வடபுறத்தில் சென்னை நகரிலிருந்து கும்பகோணத்திற்குப் போகின்ற பெரிய பாட்டை 125வது மயிலில் மஞ்சக் குப்பத்திலிருந்து விருத்தாசலம் போகின்ற பாட்டை 23வது மயிலில் ..,


Reference:
[1] Thiruvarut Prakasa Vallalar, ‘Thiruvarutpa’, ‘Urainadaipakuthi’, ‘Saalai Todakkvizha Azhaippu 25-04-1867’ Thiruvarut Prakasa Vallalar Deiva Nilayam, pp. 538, May 2004.